அமைச்சர் நேருவின் தம்பியிடம் அமலாக்கத் துறை விசாரணை முடிவு!

அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை
Published on

அமைச்சர் கே.என். நேருவின் தம்பி இரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறை நடத்திவந்த விசாரணை 74 மணி நேரத்துக்குப் பின்னர் நேற்று நள்ளிரவில் முடிவுக்கு வந்தது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com