எஸ்எஸ்எல்சி, +1 தேர்வு முடிவு எப்போது?

எஸ்எஸ்எல்சி, +1 தேர்வு முடிவு எப்போது?
கோப்பகப் படம்
Published on

தமிழ்நாட்டு அரசின் கல்வித் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளைமறுநாள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அன்று பிற்பகலிலேயே பதினொன்றாம் வகுப்பு முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. 

logo
Andhimazhai
www.andhimazhai.com