சிபிஎஸ்இ தேர்வு- அயோத்தி மண்டலம் மிகக்குறைவு, விஜயவாடா முதல்நிலை!

சிபிஎஸ்இ தேர்வு- அயோத்தி மண்டலம் மிகக்குறைவு, விஜயவாடா முதல்நிலை!
Published on

மத்திய கல்வி வாரியம்- சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்புதேர்வு முடிவில்ஆந்திர மாநிலம் விஜயவாடா மண்டலம் முதலிடத்தில் வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி-பிரயாக்ராஜ் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. 

மண்டலவாரியாகத் தேர்ச்சி அளவு

விஜயவாடா: 99.6 சதவீதம்

திருவனந்தபுரம்: 99.32 சதவீதம்

சென்னை : 97.39 சதவீதம்

பெங்களூர் : 95.95 சதவீதம்

மேற்கு தில்லி : 95.37 சதவீதம்

கிழக்கு தில்லி : 95.06 சதவீதம்

சண்டிகர் : 91.61 சதவீதம்

பஞ்ச்குலா : 91.17 சதவீதம்

புனே: 90.93 சதவீதம்

ஆஜ்மீர் : 90.40 சதவீதம்

புவனேசுவரம் : 83.64 சதவீதம்

குவகாத்தி : 83.62 சதவீதம்

டேராடூன் : 83.45 சதவீதம்

பாட்னா : 82.86 சதவீதம்

போபால் : 82.46 சதவீதம்

நொய்டா : 81.29  சதவீதம்

பிரயாக்ராஜ் : 79.53 சதவீதம்

logo
Andhimazhai
www.andhimazhai.com