பழைய பங்காளியான அ.தி.மு.க.வை பா.ஜ.க. பகிரங்கக் கூட்டாளியாக்கியுள்ளது ஆச்சரியமில்லை என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.