செய்திகள்
மதுரை ஆதீனம் ஞான சம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் வாகனத்தின் மீது மோதி, ஒரு கும்பல் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டது.
அவர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.