செய்திகள்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் 14ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காலை 9.30 மணியளவில் நிதிநிலை அறிக்கை அவையில் வைக்கப்படும் என பேரவையின் செயலாளர் அறிவித்துள்ளார்.