ஆளுநர் அனுப்பும் சட்டமுன்வடிவு தொடர்பாக மூன்றே மாதங்களுக்குள் குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.