அபாரமான பக்கங்கள்

அபாரமான பக்கங்கள்

நடப்பு நிலையை தோலுரித்த சிறுகதையான ‘ஒரு குளுமையான நிழல்' சூடாகவே பின்னால் பேசும் முகமூடிகளை உணர்த்தியது. அருமை. இந்திரா நூயி உச்சம் தொட்ட பாதையின் அழுத்தமான திருப்பங்கள், கற்பித்த பாடங்கள், வழி காட்டுபவை. பெண்ணின் மனதைத் தொட்டு..விட அபாரமாக சிறப்புப் பக்கங்கள் முயன்றுள்ளன எனலாம். அனைத்துக் கருத்துகளும் சிறப்பானவை என்றாலும் தனித்து மிளிர்ந்த கருத்துகளைக் கொண்டதாக அமிர்தம் சூர்யா, அதிஷா, கார்ல் மார்க்ஸ், சரவணன் சந்திரன், அராத்து, ம.கா.சிவஞானம், இந்துமதி, ரோகிணி, தேன்மொழி தாஸ் ஆகியோரின் கருத்துகளைக் குறிப்பிடலாம். சாவித்திரி கண்ணனின் பார்வையற்றவர்கள் சரியான பார்வை. வழக்கம் போல சிறப்புப் பக்கங்களின் முத்தாய்ப்பாக இருந்தது, நிறுவிய ஆசிரியரின் முகப்புத் தோரணம்.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை-89

புரிந்துகொள்வோம்

ஆண்பெண் உறவுச் சி க் க ல் கு றி த் து சி ற ப் பு ப் பக்கங்களில் இடம்பெற்றிருந்த ஒவ்வொருவருடைய கருத்தும் ப ல் ÷ வ று ÷ கா ண ங் க ளி ல் யோசிக்க வைத்தது. பெண்கள் குறித்து ஆண்கள் கூறும் கருத்துகள் பெரும்பாலும் புரிந்துகொள்ளுதல் அ ல் ல து பு ரி ந் துகொ ள் ள ÷ த ø வ யி ல் ø ல எ ன் ற நிலைப்பாட்டில் உள்ளன. அதே, ஆண்கள் குறித்து பெண்கள் கூறும் கருத்துகள், பெரும்பாலும் குற்றச் சாட்டு அல்லது சமமாக நடத்த முன்வருவது என்ற நிலைப்பாட்டில் உள்ளன. சமகால ஆண் பெண் மனநிலையை உணர்ந்துகொள்ள உதவின சிறப்புப்பக்கங்கள்.

மணிகண்டன், வந்தவாசி

அழகு

பெண்ணின் மனதைத் தொட்டு முதலான பேட்டிகள் மற்றும் ப ட ங் க ள் சி ற ப் பு ! ம ன தா ர பா ரா ட் டு கிறே ன் ! டைரக்டர் கார்த்திக் சுவாமிநாதனின் பேட்டி அழகு.

அ.முரளிதரன், மதுரை-03

சூடும் சுவையும்

அந்திமழை இளங்கோவன் அவர்கள் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றிருக்கும் சிறப்புப் பக்கங்களில் பல்துறை ஆளுமைகள் ‘பெண்ணின் மனதைத் தொட்டு' என்னும் த லை ப் பி ல் உ தி ர் த் தி ரு க் கு ம் க ரு த் து க ள் ஒ வ்வொ ன் று ம் , சூடும் சுவையும் நிரம்பியதாகவே இருக்கின்றன. ‘பெண்களைப் புரிந்துகொண்டவர் கள் தான் தங்கள் வாழ்வையும் புரிந்துகொள்கிறார்கள்' என்று ல ட் சு மி ச ர வ ண கு மா ரு ம் , ‘இருக்கும்போதே உறவுகளைப் பாராட்டி நடந்துகொண்டால் இதைவிட சந்தோஷம் எதுவும் இ ல் ø ல ' எ ன் றுசொ ல் லு ம் அவந்திகா சாருநிவேதிதாவும், ‘பெண்ணுக்கு இயற்கையாகவே என்ன இருக்கிறதோ அதன்படியே அவர்களை நடத்த வேண்டும்' எ ன் ற ø ம தி லி சு ந் த ர த் தி ன் வா ழ் வி ய ல் ÷ நா க் கு ம் , ஆத்மார்த்தி, ஜெ.தீபலட்சுமி, க லா ப் ரி யா , இ ரா . மு ரு க ன் , கா ய த் ரி , க வி ஞ ர் ம னு ஷ் ய பு த் தி ர ன் உ ள் ளி ட் ட வ ர் க ளி ன் பா ர் ø வ யு ம் , அ வ ர் க ளி ன் த னி ப் ப ட் ட க ரு த் தா யி னு ம் கவனிக்கத்தக்கதாகவேயிருப்பது சிறப்பு.

பவள வண்ணன், நடுவிக்கோட்டை - 614 602

பிரசாதம்

மாவீரன் நெப்போலியனின் பிராக்டிக்கல் சிந்தனையோடு 47 பிரபலங்கள் ‘பெண்ணின் மனதைத் தொட்டு' என்று 28 பக்கங்களில் ல ட் டு ல ட் டா க ப் பு ட் டு ப் புட்டுவைத்த விசய அனுபவங்கள் ரசமானவை! எதுவும் விரசமில்லை! மா வீ ர ன்நெ ப் போலி ய னி ன் காதல் கடிதத்துவம் முடி சிலிர்க்க வைக்க, முடிவே இல்லாமல் தொடர்ந்த பிரபல சேட்டைகள், சாட்டைகள் அனைத்துமே ராஜபாட்டைகள். ‘அந்திமழை'யில் இ ல க் கி ய இல்லறச்சிந்துகள் பாடிய விதம் இதயத்திற்கு இதம்! நிதமும் படித்து சரிசெய்து கொள்ளும் பாங்கில் அந்திமழை அடித்திருப்பது சதம்! படங்களோடு அச்சான அச்சுக்கோர்ப்புகளோ ரிதம் மட்டுமல்ல ருசிகர சாதம்! அதுவும் சாதாரணம் அல்ல. இல்லந்தோறும் பரிமாறப்படவேண்டிய பிரசாதம்.

ஆர்ஜி பாலன், திசையன்விளை - 627657

சரியானது

சென்றமாத அந்திமழை இதழ் சிறப்பாக இருந்தது. பாரததேவியின் கருத்து ரொம்ப சிறப்பு. அதற்கான காரணங்கள் நூற்றுக்கு நூறு சரி. அதோடு ராமாயணத்தையு ம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தோழர் இரா.சண்முகவேல், கீழக்கலங்கல்

யாருடைய குறைபாடு?

பெண்ணால் பிறந்து, பெண்களோடு வாழ்ந்து, பெண்ணுடன் கலந்தும்,ெ ப ண் ம ன து பு ரி ய வி ல் ø ல என்பது யாருடைய குறைபாடு! புரியவில்லை என்றால் வாழ்க்கை முழுவதும் பெண்களோடு சேர்ந்து வாழ்வது எங்ஙனம்! அந்திமழை இளங்கோவனையும் சேர்த்து 48 படைப்பாளிகள் (யம்மாடி!) 'பெண், தன்னைப் பற்றிய முடிவை தா ÷ ன எ டு க் க ÷ வ ண் டு ம் . பெண்ணின் அபிப்பிராயத்தையும் ஆண் கேட்கவேண்டும்' என்று ø ம தி லி சு ந் த ர மு ம் , ‘ தி யா க தீபமாக போற்ற வேண்டாம், சக மனிதனாக மதித்தால் போதும்' என்று ஜெ.தீபலட்சுமியும் சொன்ன நியாயமும், ‘பெண் சுதந்திரமானவள். ஆதிக்கம் செலுத்துவதை அவள் வி ரு ம் பு வ தி ல் ø ல ' எ ன் ற ஆ த் மா ர் த் தி யி ன் க ரு த் து ம் , ‘ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டுமென்ற கலாப்ரியாவின் புரிதலும் சமமாகும் போது , அந்திமழை அலசிய பிரச்னைக்குத் தீர்வு கிட்டும்.

மல்லிகா அன்பழகன், கே.கே.நகர், சென்னை

ஏனோ?

அண்ணாத்த வலிமை அப்டேட் என்று அலட்டிக் கொள்ளாமல் (‘முகிழ்' கார்த்திக் சுவாமிநாதன், ப ø ழ ய ÷ ஜா க் த ங் க து ø ர ) பி ன் த ங் கி ய சூ ழ லி லி ரு ந் து முன்னேறுபவர்களைத் தட்டிக் கொடுக்கும் சினிமா பக்கம், இந்திரா நூயி உட்பட அரிதான நூல்களின் அ றி மு க ம் , ஷா ஜிதொ ட ர் , போப்பு சிறுகதை, பெண்களின் மனசை அலசி தீர்வாக தேவை சமவாய்ப்பு தனிக்கட்டுரை முழுசாக முப்பது பக்கங்கள். கடைசிப்பக்க திரைவிமர்சனம் & இவ்வளவுதானா! தீபாவளி சிறப்பிதழ் அளவு சாப்பாடு போல இருந்தது. இன்னும் சில களங்களைத் தொட்டு ஃபுல் மீல்ஸ் போட்டிருக்கலாம். சமீபகாலமாக, அரசியல் அலசல்களை அந்திமழை புறக்கணிப்பது ஏனோ!

அ.யாழினி பர்வதம், கே.கே.நகர் சென்னை- 78

முன்னுதாரணம்

இயக்குநர் கார்த்திக் சுவாமி நாதன் அவர்கள் கடந்து வந்த பாதையைப் ப டி த் ÷ த ன் . அ வ ர் எ த ற் கு ம் கலங்காமல் தான் எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தது அவரை வெற்றிபெற வைத்தது. சா தி க் க நி ø ன ப் ப வ ர் க ள் இவருடைய கடந்து வந்த பாதையை ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

எம்.ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி -635751

மனம் நிறைவு

டாக்டர் ஆகச்சொன்னார்கள் ஆக்டர் ஆனேன் என்று பழைய ஜோக் தங்கத்துரையுடனான நேர்காணல். எத்தனையோ துயரங்கள் , அவமானங்களை,ஏமாற்றங்களை தாண்டி வந்தால் தான் வாழ்க்கை வெகுமதி அளிக்கும் என்பதற்கு காமெடி நடிகர் தங்கதுரையும் ஒரு நிகழ் உதாரணம். நம் இலக்கை நோக்கி பயணிக்கும் போது பல தடைகள் வந்தபோதும் எதிர்த்து, போராடி வெற்றி வாசற்படியை அடைய வேண்டும் . மி மி க் ரி ஸ்டாண்ட்அப் காமெடிகள் என்று படிப்படியாய் வளர்ந்து இன்றுவெ ள் ளி த் திரையி லு ம் த ட ம் பதித்திருக்கும் தங்கதுரை இன்னும் உயரத்தை அடைய வாழ்த்துகள். ஆ ண் ,பெண் இ ரு வ ரு க் கு ம் இடையே இருக்கும் வேறுபாடு களையும், அன்றைய கால,இன்றைய கால ஒப்பீடு மற்றும் அவர்களுக்கு இடையேயான புரிதல் பற்றியும் ஒவ்வொருவரின் கருத்துகளையும் பதிவு செய்த சிறப்பு பக்கங்கள் அருமையிலும் அருமை .

மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com