100+ முகங்கள்... 500+புத்தகங்கள்! 
பகுதி - 2

100+ முகங்கள்... 500+புத்தகங்கள்! பகுதி - 2

புத்தகப் பரிந்துரைகள்

ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கவேண்டிய முக்கியமான ஐந்து புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு அந்திமழை கேட்டதைத் தொடர்ந்து பல துறையினரும் ஆர்வமுடன் தமக்கே உரிய கோணத்தில் பட்டியல் அளித்தனர். அவை வரும் பக்கங்களில்...

சுப. வீரபாண்டியன் 

1. பெரியார் -  சுயமரியாதை சமதர்மம்  - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, என்.சி.பி.ஹெச் பதிப்பகம்

2. அம்பேத்கர்: இந்துவயப்படுத்த முடியாத தத்துவம் - மருத்துவர் நா. ஜெயராமன் - தலித் முரசு

3. கலைஞர் செதுக்கிய தமிழகம்(4 தொகுதிகள்) -  புலவர் முத்து வா.வா.சி  விழிகள் பதிப்பகம்

4. கவிச்சுடர் கவிதைகள், கவிதைப்பித்தன்,  கனியமுது பதிப்பகம்

5. சங்க இலக்கியப் பிழிவு - இரா. சாரங்கபாணி, தா. சாமிநாதன், மணிவாசகர் பதிப்பகம்.

எஸ்.செம்மலை, முன்னாள் அமைச்சர்

1. திருக்குறள், அருணா பப்ளிகேஷன்ஸ்

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம், கமர்ஷியல் லா பப்ளிகேஷன்

3. ஆங்கிலம் - தமிழ் அகராதி, சக்தி பதிப்பகம்

4. மகாபாரதம், நர்மதா

5. கம்பராமாயணம், வானதி

ஜெயமோகன்

வீட்டில் இருந்தாகவேண்டிய நூல் என்றால் திரும்பத் திரும்ப நீண்டகாலம் வாசிக்கவேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். எல்லாக் காலகட்டத்திலும் வீட்டில் இருந்தாகவேண்டிய சில நூல்கள் தமிழில் உள்ளன. பகவத்கீதை, திருக்குறள் பாரதியார் கவிதைகள்போன்ற மூலநூல்கள் அவை.சென்ற இருபத்தைந்தாண்டுகளில் வெளிவந்தவற்றில் சிலவற்றை கூடுதலாகச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

1. புதுமைப்பித்தன் கதைகள். நற்றிணை பதிப்பகம்.     சென்னை. தமிழிலக்கியத்தின் எல்லா வகைமைகளையும் எழுதித்தொடங்கிவைத்த முன்னோடியின் முழுப்படைப்புகளும். தமிழ்ப்பண்பாட்டால் கொண்டாடப்படவேண்டியவை

2. கொங்குத்தேர் வாழ்க்கை மரபுக்கவிதைகள். தொகுப்பு:

ஆர்.சிவக்குமார். தமிழினி பதிப்பகம்

3. கொங்குத்தேர் வாழ்க்கை நவீனக்கவிதைகள் தொகுப்பு ராஜமார்த்தாண்டன்.தமிழினி பதிப்பகம்

4 100 சிறந்த சிறுகதைகள். டிஸ்கவரி புக் பேலஸ்

5. நவீனத்தமிழிலக்கிய அறிமுகம். ஜெயமோகன். விஷ்ணுபுரம் பதிப்பகம். தமிழிலக்கியத்தை அறிவதற்கான தொடக்கநிலை நூல். அடிப்படைச் செய்திகள் அனைத்தும் அடங்கியது. 

சாரு நிவேதிதா

1. யோகியின் சுயசரிதம் - பரமஹம்ஸ யோகானந்தா

2. Aghora, At the Left Hand of God - Robert Svoboda

3. பழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு நிவேதிதா - ஸீரோ டிகிரி பதிப்பகம்

4. புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி. ரகுநாதன் - காலச்சுவடு பதிப்பகம்

5. முகமூடிகளின் பள்ளத்தாக்கு - தருண் தேஜ்பால் - ஸீரோ டிகிரி பதிப்பகம் 

ஓவியர் சந்ரு

1. திமிங்கல வேட்டை ஹெர்மன் மெல்வில், தமிழில்-

மோகன் ரூபன் பாவை பதிப்பகம்.

2. புதுமைப்பித்தன் சிறுகதைகள், தொகுப்பு காலச்சுவடு பதிப்பகம்

3. மாக்ஸிம் கார்க்கி, சிறுகதைத் தொகுப்பு, நியூ செஞ்சுரி புத்தக நிலையம்

4. லூ சுன் - சீன எழுத்தாளர் சிறுகதைகள். தமிழில் கே. கணேஷ், நியூ செஞ்சுரி புத்தக நிலையம்

5. குட்டிஇளவரசன், அந்த்வர்ன் செந்த் எக்சுபெரி, தமிழில் யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம்

இமையம்

1. மீள முடியுமா? - (நாடகம்)ழான் - போல் சார்த்ர்  பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பும் பின்னுரையும் வெ.ஸ்ரீராம் க்ரியா பதிப்பகம்  -  எண் 58, கூNஏஆ காலனி, தாம்பரம், சென்னை 600047

2. சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை... (நாடகம்) - சுரேந்திர வர்மா (இந்தியிலிருந்து தமிழில்: வி. சரோஜா) க்ரியா பதிப்பகம் - எண் 58, TNHB காலனி, தாம்பரம், சென்னை 600047

3. என் தந்தை பாலய்யா (தன் வரலாற்று கதை) - ஒய்.பி.

 சத்தியநாராயணா - காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி.

சாலை, நாகர்கோவில் 629001

4. ஜே ஜே சில குறிப்புகள் (நாவல் - சுந்தரராம

சாமி - காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629001

5. சோளகர் தொட்டி (நாவல்) - ச.பாலமுருகன் - எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் - 642 002.

பேரா.அருள்செலஸ்டீன் பிரேமா

ஆங்கிலத்துறை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி

1. இப்போது உயிரோடிருக்கிறேன் -  இமையம் -

(நாவல் ) - இமையம், க்ரியா பதிப்பகம்

2. ஈழ திருநங்கையின் பயணமும் போராட்டமும் - (தன் வரலாற்று கதை)- தனுஜா - கருப்புப்பிரதிகள் 293, அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை

நெடுஞ்சாலை, சென்னை 6000014.

3. Sita's Sister, (நாவல்) Kavita Kane, Rupa Publications, India.

4. ஆனந்தாயி - (நாவல்) -  சிவகாமி, அடையாளம்  பதிப்பகம் -  எண் 1205/1, புத்தானநத்தம், திருச்சி.

5. ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன் (தன் வரலாறு) -  ஸான்ட்ரா கால்னியடே -  தமிழில் அம்பை - காலச்சுவடு பதிப்பகம் 669, கே. பி.சாலை, நாகர்கோவில் 629001.

ராஜேஷ்குமார்

எனக்குப் பிடித்த 5 புத்தகங்கள் .

1) 'பொன்னான நிகழ் காலம்'   ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தா  நாள்தோறும் வழிகாட்டும் நன்மணிகள் என்ற தலைப்பில் வருடத்தில் உள்ள 365 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எது மாதிரியான எண்ணங்கள் நேர்மறையானவை என்பதை அற்புதமாக சொல்லும் புத்தகம்.

இந்நூல் The Golden Present என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்.

இது நாள்தோறும் படித்து எழுச்சி பெறுவதற்காக தொகுக்கப்பட்ட அறநூல்.

தவத்திரு குருதேவர் சுவாமி சச்சிதானந்த அவர்கள் சத்சங்க கூட்டங்களிலும், பிற கூட்டங்களிலும் நிகழ்த்திய, ஆங்கில உரைகளிலிருந்தும், உரையாடல்களிலி ருந்தும், எடுக்கப்பெற்ற பொன்மொழிகள் இதில் அடங்கியுள்ளன.

வெளியீடு: இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,

139/ 86 மேற்கு சம்பந்தம் சாலை , ஆர் எஸ் புரம், கோயம்புத்தூர் -2 641002

2)  பாண்டவர் பூமி, வாலி, வாலி பதிப்பகம்

3) The Long Journey of a chief Justice, நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய புத்தகம்., ராணிமைந்தன் தமிழில் எழுதிய புத்தகம், சாருகேசியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது, வானதி பதிப்பகம்

4) வாஷிங்டனில் திருமணம், சாவி, மோனா பதிப்பகம்

5) நீங்களும் முதல்வர் ஆகலாம், ரா.கி. ரங்கராஜன், குமுதம் பதிப்பகம்

ஜெ.கல்பனாத் ராய், உதவி இயக்குநர்-  அரசுத் தேர்வுகள்

1.     எங்கதெ - இமையம், க்ரியா பதிப்பகம்.

58, த.நா.வீட்டு வசதி வாரிய காலனி, தாம்பரம், சென்னை  - 600047

2. கிழவனும் கடலும்- எர்னெஸ்ட் ஹெமிங்வே- தமிழில் எம்.எஸ் காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி.ரோடு,  கோட்டார், பார்வதிபுரம் ரோடு, நாகர்கோவில் -629001

3. நூறு நாற்காலிகள் -குறுநாவல்- ஜெயமோகன்

கிழக்கு பதிப்பகம் 177/103, லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை- 600014

4. பச்சை நரம்பு- அனோஜன் பாலகிருஷ்ணன்

கிழக்கு பதிப்பகம் 177/103, லாயிட்ஸ் ரோடு,

ராயப்பேட்டை, சென்னை - 600014

5. வாசிப்பது எப்படி - கட்டுரை செல்வேந்திரன்

எழுத்து பிரசுரம் , சென்னை

கதிரவன் அண்ணாமலை, ஆய்வு மாணவர், புதுவைப் பல்கலைக்கழகம் 

1) தாவோ தே ஜிங் லாவோ ட்சு, க்ரியா பதிப்பகம்

2) ம், ஷோபா சக்தி கருப்புப் பிரதிகள் 45அ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, இராயப்பேட்டை சென்னை - 600014

3) கரமசோவ் சகோதரர்கள், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தமிழில் - கவிஞர் புவியரசு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 25, அண்ணாசாலை, சென்னை - 02.

4) வால்காவிலிருந்து கங்கை வரை ராகுல சாங்கிருத்யாயன், தமிழில் - முத்து மீனாட்சி பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18

5) மந்திரவாதியின் சீடன், இவால்ட் ஃபிளஸர் தமிழில் - அசதா காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில் – 629001

ஜி. நடராஜன், அஞ்சல்துறைத் தலைவர், சென்னை

1. Shooting the Elephant, Essays by George Orwell 

2. ஜெயகாந்தன் சிறுகதைகள்

3. Brothers Karamazov, Fyodor Doestovsky

4. A chronicle of death foretold, Gabriel Garcia Marquez

5. Dubliners, James Joyce

பாபு ஜெயக்குமார், செய்தி ஆசிரியர், டெக்கான் கிரானிக்கிள் நாளேடு

1. Prophet by Khalil Gibran,

2. Grapes of Wrath by John Steinbeck,

3. Tale of Two Cities by Charles Dickens,

4. 1984 by George Orwell

5. Tom Sawyer by Mark Twain

மு. குணசேகரன், பத்திரிகையாளர்

1. இந்து இந்தி இந்தியா, எஸ்.வி.ராஜதுரை, அடையாளம் பதிப்பகம்

2. வானம் வசப்படும். பிரபஞ்சன், கவிதா வெளியீடு

3. குடி அரசு தொகுதிகள் (1925 - 1937) பெரியார், திராவிடர் விடுதலைக் கழக வெளியீடு

4. புயலிலே ஒரு தோணி, ப.சிங்காரம், தமிழினி பதிப்பகம்

5. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா பதிப்பகம்

6. நினைவு அலைகள் (3 தொகுதிகள்) நெ.து.சுந்தரவடிவேலு, சாந்தா பதிப்பகம்

ஜென்ராம்,  அரசியல் விமர்சகர்

1. புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு

2. கிரௌஞ்ச வதம் -  வி.எஸ்.காண்டேகர் தமிழில் -  கா.ஸ்ரீ.ஸ்ரீ.

3. இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு, இராமச்சந்திர குகா, தமிழில்: ஆர்.பி.சாரதி, கிழக்கு பதிப்பகம்

4. ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன், இன்குலாப் முழுக் கவிதைத் திரட்டு, அன்னம் அகரம் வெளியீட்டகம்

5. கண்டறிந்த இந்தியா -  ஜவகர்லால் நேரு, அலைகள் வெளியீட்டகம்

டாக்டர் செந்தில்குமார், தருமபுரி எம்.பி.

1) குறளோவியம், கலைஞர் மு.கருணாநிதி , பாரதி பதிப்பகம்

2) ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும் & புதிய பரிதி, கிழக்கு பதிப்பகம்

3) The Untouchables: Who were they and why they became untouchable, Dr. B R Ambedkar, Pub lished by Kalpaz Publications

4) சஞ்சாரம், இடக்கை,சிறிது வெளிச்சம் & எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம்

5) வேள்பாரி,  சு. வெங்கடேசன், விகடன் பதிப்பகம்

ஜமாலன், இலக்கிய விமர்சகர்

1. நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள் - தமிழவன் - எதிர் வெளியீடு - ஜன. 2023

2. ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல் - ஏ.ஜி. நூரானி - தமிழில்: ஆர். விஜயசங்கர் - பாரதி புத்தகாலயம் - பிப். 2022

3. கடவுள் சந்தை - மீரா நந்தா - தமிழில்:

க. பூரணச்சந்திரன் - அடையாளம் - 2017

4. மொழியின் மறுபுனைவு - எஸ். சண்முகம் கட்டுரைகள் - தொகுப்பு வேதநாயக் - யாவரும். காம் - செப். 2021

5. திரை இசையில் தமிழிசை - நிழல். ப. திருநாவுக்கரசு - நிழல் பதிப்பகம்  - செப். 2022 

கவிஞர் தேவேந்திரபூபதி

1.அபிதான சிந்தாமணி, சிங்காரவேலு முதலியார்

2.தமிழகராதி, நா.கதிர்வேல் பிள்ளை

3.பன்னூல் திரட்டு,

தொகுப்பு:பாண்டித்துரை தேவர்

4. Puraanil Encyclopedia, வெட்டம் மணி

5. 1001 Books you must read Before your die, edited by Peter Bokal

கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

1. ஆரிய மாயை - பேரறிஞர் அண்ணா 

2. கழகங்களும் கோயில்களும் - ஆ. மலைக்கொளுந்தன்

3. மெக்காலே -  பழமைவாதக் கல்வியின் பகைவன் - இரா.சுப்பிரமணி

4. இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்? -  ப. திருமாவேலன்

5. EWS ஒதுக்கீடு சரியா, தவறா? -  சு.விஜயபாஸ்கர்

செந்திலதிபன், எழுத்தாளர், ம.தி.மு.க. பொருளாளர்

1. திருக்குறள்.

2. தந்தை பெரியார் சிந்தனைகள் தொகுப்பு.

3. வால்காவிலிருந்து கங்கை வரை - (ராகுலசாங்கிருத்தியாயன்)

4. பொன்னியின் செல்வன்( கல்கி)

5. குறிஞ்சிமலர் -  நாவல் ( நா.பார்த்தசாரதி)

திருமாவேலன்,  பத்திரிகையாளர்

1. ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? தந்தை பெரியாரின் இதழியல் - ஆக்கமும் தொகுப்பும் இரா. சுப்பிரமணி/விடியல்

2. பேரறிஞர் அண்ணாவின் அறிவுக் கொடை  - 138 தொகுதிகள் - தமிழ் மண் பதிப்பகம் சென்னை

3.மலர்க மாநில சுயாட்சி - கு . ச. ஆனந்தன்/தங்கம் பதிப்பகம் கோவை

4. ஆர் எஸ் எஸ் இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல் - ஏ ஜி நூரானி - தமிழில் விஜயசங்கர்/பாரதி புத்தகாலயம்

5. EWS இட ஒதுக்கீடு சரியா? தவறா? தொகுப்பாசிரியர் சு. விஜயபாஸ்கர்/ நிகர்மொழி பதிப்பகம்

உயிர் சண்முகானந்தம், காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர்/ எழுத்தாளர்

1. ஓநாய்குலச் சின்னம் - சி.மோகன், அதிர்வு

2. இந்திய வரலாற்றில் பகவத் கீதை -  பிரேம்நாத் பசாஸ்,

தமிழில்: கே.சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம்

3. உலகாயுதம் -  தேவிரசாத் சட்டோபாத்யாயா,

தமிழில்: தோத்தாத்ரி, என்சிபிஎச்

4. பொதுவுடைமையரின் வருங்காலம் -  தா.பாண்டியன், என்சிபிஎச்

5. பண்டைய இந்தியா, இந்திய வரலாறு ஓர் அறிமுகம் -  டி.டி.கோசம்பி

அழகிய பெரியவன், எழுத்தாளர்

1. திருக்குறள்  - சாமி சிதம்பரனார் உரை,

ஸ்டார் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை

2. பெண் ஏன் அடிமையானாள்?  - தந்தை பெரியார்,

பெரியார் சுயமரியாதை பிரசுரம், சென்னை  - 7, 044 - 26618161

3. புத்தரும் அவர் தம்மமும் - பாபாசாகேப் அம்பேத்கர்,

நன்செய் பதிப்பகம் திருத்துறைப்பூண்டி, 9566331195

4. சாதியை ஒழிக்க என்ன வழி? - பாபாசாகேப் அம்பேத்கர்,

தலித் முரசு பதிப்பகம் , சென்னை - 34, 044 - 28221314

5. ஒரு பண்பாட்டின் பயணம், ஆர். கிருஷ்ணன், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், சென்னை 113

இரா.முருகவேள், எழுத்தாளர்

1. புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு

2. கோபல்லபுரத்து மக்கள் - கி.ரா.

3. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் - கைலாசபதி

4. விடுதலை - சமன் நஹால் ( ஆங்கில மூலம் Azadi, Chaman Nahal )

5. புத்துயிர்ப்பு - டால்ஸ்டாய் (ரஷ்ய நாவல் )

சல்மா,எழுத்தாளர்

1. அந்நியன் - ஆல்பர் காம்யூ

2. வால்காவிலிருந்து கங்கைவரை - ராகுல் சாங்கிருத்யாயன்

3. பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

4. பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவன்

5. வெண்ணிற இரவுகள் – தஸ்தயோவ்ஸ்கி

யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர்/ விமர்சகர்

1. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - மார்க்ஸ், ஏங்கல்ஸ்

2. பைபிள்

3. பெண் ஏன் அடிமை ஆனாள்? - பெரியார்

4. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

5. எம்.ஜி.ஆர். நேர்காணல்கள் - ஆழி பதிப்பகம்

பொதியவெற்பன், திறனாய்வாளர்

1. 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்' இரு பாகங்கள் &

ப.திருமாவேலன் - நற்றிணைப்பதிப்பகம்

2. 'ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் - தொகுப்பு:பசு.கவுதமன் - பாரதி புத்தகாலயம்

3. 'யாமறிந்த புலவன்' - நூறாண்டுக்கால விமர்சனக் கட்டுரைகள்

தொகுப்பு : கடற்கரய் மத்தவிலாச அங்கதம்  -  பதிகம் பதிப்பகம்

4. 'புத்தரும் அவர் தம்மமும் - பாபாசாகேப்  அம்பேத்கர் - தமிழில் : வீ.சித்தார்த்தா பெரியார்தாசன் - நன்செய் பிரசுரம்: பெரியார்தாசன் அறிவகம்

5. 'புதுமைப்பித்தன் கதைகள் - பதிப்பாசிரியர்: வீ.அரசு சீர் வாசகர்வட்டம்

தமயந்தி, எழுத்தாளர்

1. அரம்பை - முஹம்மது யூசுஃப், யாவரும் பப்ளிஷர்ஸ்

2. விலாஸம் - பா. திருச்செந்தாழை, எதிர் வெளியீடு

3. ஆணின் சிரிப்பு (தற்கால ஆங்கில கவிதைகள்) - அனுராதா ஆனந்த்மொழிப்பெயர்ப்பு, சால்ட் பதிப்பகம்

4. பியானோ (நவீன உலக சிறுகதைகள்)  -  சி மோகன் மொழிப்பெயர்ப்பு, தடாகம்

5. சு வேணுகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், நேர்காணல், தன்னறம் நூல்வெளி

கௌதம சன்னா, எழுத்தாளர்

1. இந்து மதத்தில் புதிர்கள் -  டாக்டர் அம்பேத்கர்

2. பெண் ஏன் அடிமையானாள் -  பெரியார்

3. இந்திரர் தேச சரித்திரம், பண்டிதர் அயோத்திதாசர்

4. காலம் ஒரு சுருக்கமான வரலாறு - ஸ்டீஃபன் ஹாக்கிங்

5. ஒரு பண்பாட்டின் பயணம் -  ஆர்.பாலகிருஷ்ணன்

டி.எஸ்.எஸ். மணி, அரசியல்விமர்சகர்

1. நான் ஏன் நாத்திகன் ஆனேன், பகத் சிங்  -  பாரதி புத்தகாலயம்

2. பெண் ஏன் அடிமையானாள், பெரியார், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

3. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் - ஃபிரடெரிக் எங்கெல்ஸ், என்.சி.பி. எச்.

4. அரசும் புரட்சியும் - லெனின்

5. வால்காவிலிருந்து கங்கை வரை, ராகுல சாங்கிருத்யாயன்

ஹசீப் முகமது, ஊடகர்

1) மார்க்ஸ் பிறந்தார், ஹென்றி வோல்கவ் / தமிழில் நா. தர்மராஜன், அலைகள்

2) தாய் (நாவல்) - மாக்ஸிம் கார்க்கி, பாரதி புத்தகாலயம்

3) உலகை குலுக்கிய பத்து நாட்கள், ஜான் ரீடு, முன்னேற்ற பதிப்பகம்

4) ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்க்கின்ஸ் / தமிழில் போப்பு, விடியல் பதிப்பகம்

5) தோழர்களுடன் ஓர் பயணம் - அருந்ததி ராய் / தமிழில் அ.முத்துக்கிருஷ்ணன், பயணி வெளியீடு

சுகுணா திவாகர், எழுத்தாளர்

1. திருக்குறள்

2. பாரதிதாசன் கவிதைகள்

3. பெண் ஏன் அடிமையானாள், பெரியார், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்

4. இந்தியாவில் சாதிகள் - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், எதிர் வெளியீடு

5. வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்யாயன் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

logo
Andhimazhai
www.andhimazhai.com