புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?
Published on: 

இதோ அடுத்த தேர்தல் வந்து, வாக்களிக்கும் தினமும் வந்துவிட்டது! அமைய இருக்கும் புதிய அரசின் முன்னால் சவால்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. புது அரசு என்ன செய்யவேண்டும் என்று, சென்ற இதழிலேயே வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அவர்களிடம் இருந்து பல யோசனைகள் வந்துள்ளன.

பின்குறிப்பு: இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளின் கருத்துகள் அந்தந்த ஆசிரியர்களுடையதே. அவற்றுடன் அந்திமழைக்கு உடன்பாடு உண்டு என்று அர்த்தமில்லை.

ஏப்ரல், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com