நிழலின் குரூரப் புன்னகை (4)

இன்னொருவனின் கனவு 6

இன்றைய இந்த கட்டுரையை வாசிக்கும் நேரத்தில் ,நியூயார்க்கின் காபி ஷாப் அல்லது பாரிசின் வெளிச்சமற்ற பப்பில் அடுத்த தலை முறைக்கான அற்புதமான திரைக்கதை எதையேனும் எவரோ எழுதிக் கொண்டிருக்கக் கூடும் .அநேகமாக அவர்களின் அளவு கோல் இவராக அமையலாம். ஆனால்,உயர் நிலைப் பள்ளியின் தேர்வுகளுக்குத் தோற்றவர் இவர். ..,

fade in:

திரையில் எழுத்து தோன்றுகிறது,இவ்வாறு. pulp என்றால் உருவமற்ற, வழ வழப்பான,பொருள்.
மட்ட ரக க் காகிதங்களில் அச்சேற்றி விற்கப்படும் நாலாந்தர எழுத்து எனவும் கொள்ளலாம்.

fade out:

சீன் 1
உள்காட்சி : பகல் : உணவகம்.
இவர்களை நாம் எங்கும் சந்தித்திருக்கக் கூடும். ஆணும் பெண்ணும்.பம்ப்கின் ,ஹனி பனி என்று ஒருவொருக்கொருவர் அழைத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு சரியானப் பொருத்தம் இல்லை எனினும், நம் பார்வைக்கு மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காபி கொண்டு வரும் பெண்ணை இவர்கள், குறிப்பாக, அந்தப் பெண்,மிக நாகரிகத்துடன் எதிர் கொள்கிறாள்.இப்போது நாம்,நம் விருப்பங்களை உத்தரவிடுகிறோம்.இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவன் : போதும் ஹனி பனி.
அவள்: ஏன் பம்ப்கின்?
அவன்: வங்கிகளைக் கொள்ளை அடிப்பது அவ்வளவு சுலபமானது அல்ல.அவர்கள் உஷார் ஆகிவிட்டார்கள். பெட்ரோல் நிலையங்கள்,இன்னும் கடினமானது.
அவள்: மது அருந்தும் பார்கள்?
அவன்: அங்கே இப்போது அனைத்து மக்களும் கலந்து கட்டி மிதக்கிறார்கள்.மொழிப் பிரச்னை எழக் கூடும்..கருப்பர்,பிரெஞ்ச்,அமெரிக்க தடியர்கள், லத்தின், இன்னும், இன்னும்.அவர்களுக்கு நம் கட்டளை புரியாவிடில் நாம் அம்போ.சூப்பர் மார்க்கெட்கள் நம் கிழங்களின் மேற்பார்வையில் இருக்கின்றன.நம்மை மாதிரி ஆயிரம் துப்பாக்கி முனைகளை பார்த்தவர்கள்.வேலைக்காகாது.
அவள்: அப்ப,புவாவுக்கு என்ன பண்றது? தினக் கூலி? வாய்ப்பே இல்லை.சகிக்க முடியாது.


அவன்: எனக்கும்...ஒரு யோசனை,சரியாய் இருக்குமா? இந்த உணவகத்தைக் கொள்ளை அடிப்பது?
அவள்: ஹலோ ,ஹீரோ ஆக முயலாதே இங்கே!
அவன்: இல்லை,கேள்.வங்கிகளில்,இன்ன பிற இடங்களில் அவர்களின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்து பணம் கறந்தோம்.இங்கே அவர்களின் பேன்ட் பாக்கெட்டுகளில். யோசி. உணவகத்துக்கு வரும் அத்தனை பேரின் பர்ஸ்களும் கனமாய் இருக்கும்.தவிர ,ஆம்லேட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை உணர்வதை யாரும் விரும்புவதில்லை..அப்புறம் முதலாளியைத் தவிர உணவகத்தில் வேலை பார்க்கும் எவனும் டிப்ஸுக்கு விசுவாசம் காட்டி,உயிரை விடத் துணியப் போவதில்லை.
அவள்: புன்னகைக்கிறாள்.

அப்ப ஆரம்பிப்போமா டியர் ? (முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.)

அவன்: ஹலோ,கார்சான் ,காபி.
வெயிட் ரஸ் சொல்கிறாள் ...ஹலோ,கார்சான் என்பது பையனைக் குறிக்கும். இருவரும் நக்கலாக சிரித்துக் கொள்கிறார்கள்.
அவன்: இருக்கையில் இருந்து எழுந்து,நின்ற படி ,துப்பாக்கியைக் காட்டி,சத்தம் இடுகிறான்.இந்த உணவகம் கொள்ளை அடிக்கப் படப் போகிறது.
அவள்: உயிர் மேல் பயமிருந்தால் உங்களில் எந்த தே.பையனும் இடத்தை விட்டு அசையாதீர்கள்,
முகம் புடைக்க அவள் இரையும் அந்த இடத்தில் டைட்டில்கள் ஆரம்பிக்கின்றன.

பல்ப் பிக்சன்.

எ பிலிம் மேட் பை குவிண்டின் டரண்டினோ.
அப்புறம் ஜான் ட் ரவோல்டா,உமா துர்மன்,டிம் ரோத்,சாமுவேல் ஜாக்சன் மற்றும் ப்ரூஸ் வில்லிஸ் என்கிற கார்ட்கள் அமைகின்றன.இவ்வளவு அலப்பறயைக் கொடுக்கும் இந்த இயக்குனர் இதற்கு முன் ஒரே ஒரு வெற்றிப் படம் தான் பண்ணி இருக்கிறார்.ரிசர்வாயர் டாக்ஸ்.63இல் பிறந்தவர். இந்தப் படம் வரும்போது வயது 31. போதாதென்று, ஹாலி வுட்டில் அவர் மேல் தனியாக புகார் புத்தகமே தலையணை சைசில் தயாராகி இருக்கிறது.

ஓபனிங்:

அது ஒரு கார்.ஒட்டிக் கொண்டிருக்கும் வின்சன்ட் வேகாவும், ஜூல்ஸ்ம் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.வேகா - ட்ரவோல்டா ,ஜூல்ஸ் - சாமுவேல் ஜாக்சன்.

cut:

அவர் திரைக்கதையை யோசித்து எழுதுகிறாரா, இல்லை, யாரிடமாவது பேசிக் கொண்டிருந்ததை ஒப்பேற்றுகிறாரா? டராண்டினோவுக்கு வயது இந்த வருடம் 48. மொத்தம் ஆறு படம்.எனினும் அவர் பேசித் தீருகிற அடுத்த தலைமுறை சமூகத்தைச் சார்ந்தவராகத் தொடர்கிறார்..அவர் மட்டுமா,அவரின் படங்களும்.அவரின் கதா பாத்திரங்களும்.அவரின் வசனங்களும்.புதிய அலை சினிமாவில் வசனம் முக்கியம் இல்லை என்று யார் சொன்னது?

அவரை பேட்டி கண்ட கார்டியன் இதழ் நிருபர் சொல்கிறார்,டராண்டினோவை விட அதிகம் பேசக் கூடியவர் மார்டின் ஸ்கார்ஸி மட்டுமே. அவர் அமெரிக்க சினிமாவின் வரலாறு.இவர் அந்த ஆணியைப் பிடுங்க முயற்சிப்பவர்.தீவிரமாக.


ஆனால்,டராண்டினோ,ஐரோப்பாவின் ஆணியையும் சேர்த்துப் பிடுங்கினார்.உலக சினிமா என்பது ஓடும் நதி போல.நாம் தான் பிரித்துக் கொள்ள வேண்டும், குன்றி மணி தங்கத்தையும்,குப்பைகளையும்... என்றபடி டராண்டினோ சொல்கிறார் ,அமெரிக்காவை விட ஐரோப்பாவில் நான் அதிகம் அறியப்படுகிறேன். அதை நான் விரும்புகிறேன்.பிரான்க் கைஸ் ட்ராப்பார்ட் வளர்த்த பிரெஞ்ச் நியூ வேவ் சினிமாவின் நிழல் டராண்டினோவின் மேல் அதீதமாக விழுந்து தொலைத்திருக்கிறது.பல்ப் பிக்சன் கூட , நான் லீனியர் போஸ்ட் மாடர்னிச படம் தான்.கலையை வசூலிலும் ஜெயிக்க வைத்த படம்.

jump cut:

வின்சென்ட்: இங்கே ஹாஸ்(hsah) பார்கள் இருக்கிறதா என்று கேட்கிறாய்? ஆம்.
ஜூல்ஸ்: அதில் என்ன விசித்திரம்? உங்கள் நாடு போதைப் பொருட்களை ஏற்றுக் கொள்கிறது.,இல்லையா?
வின்சென்ட்: இல்லை.ஆம்.நீ அவை எல்லாவற்றையும் அதற்கான இடத்தில் செய்யலாம்.கொண்டு வரக் கூடாது.
ஜூல்ஸ்: ஓ.
வின்சென்ட்: ஆமாம்..குவார்ட்டர் பவுண்ட் சீஸ் என்றால் என்ன தெரியுமா?அது லண்டனில் மெட்ரிக் அளவு.பாரிசில் இது ஒரு இழவும் புரியாது.ஐரோப்பாவை நான் ரொம்ப விரும்பக் காரணமும் இதுவே.வேறுபாடுகள்.பாரிசில் இதை ராயேல் சீஸ் என்பார்கள்.இவர்களுக்கு மெட்ரிக் புரியாது.
ஜுல்ஸ்: ஹாஹா.

அவர்கள் காரை நிறுத்துகிறார்கள்.டேஷ் போர்டை த் திறக்கிறார்கள். இன்னும் அதிக சக்தி வாய்ந்த 'பொருட்களை ' கொண்டு வந்திருக்க வேண்டும்.எவ்வளவு பேர் அவனையும் சேர்த்து?
ஜூல்ஸ்: ஐந்து அல்லது ஆறு.
வின்சென்ட்: விடு.சரியாக இருக்கும்.ஆமாம் மியாவைத் தெரியுமா?
ஜூல்ஸ் : ஆமாம்.தலைவன் மார்செல்லசின் கேர்ள் ப்ரண்ட்.புது மனைவி.
வின்சென்ட்: எங்கே பார்த்தாராம் அவளை இவர்?
ஜூல்ஸ்: பைலட்டில்.
வின்சென்ட்: பைலட்?
ஜூல்ஸ்: ஆமாம்.டிவி பார்ப்பதில்லையா நீ?
வின்சென்ட்: டிவி?இல்லை.
ஜூல்ஸ்: டிவி என்று ஒரு கண்டு பிடிப்பு.அதில் நிறைய ஷோக்கள் செய்கிறார்கள்.ஒரு ஷோ செய்யும் முன்,ஒரு பைலட் தயார் செய்கிறார்கள், அதை நிறைய பேருக்கு காண்பிக்கிறார்கள், அதில் சில பைலட்கள் ஷோ ஆகின்றன.பல பைலட்கள் பொட்டியில் தூங்குகின்றன.ஷோ ஆவதில் நடித்தவர்கள் ஸ்டார் ஆகிறார்கள்.பொட்டிக்குள் போனவர்கள் மனைவி ஆகிறார்கள்.மியா பொட்டி.மர்செல்லசின் மனைவி.

வின்சென்ட்: ஓ.
ஜூல்ஸ்: மர்செல்லஸ்.. (நிகர்),வீணாய்ப் போனவன்.அவளுக்கு புட் மசாஜ் கொடுத்த நம் நிகரை, அவன் மாடியில் இருந்து தூக்கி வீசிய கதை தெரியுமா?
வின்சென்ட்: அந்த குண்டனா?
ஜூல்ஸ்: சகோதரனை குண்டன் என்று சொல்லாதே.கொஞ்சம் வரை முறை இல்லாமல் தின்பவன்.அவ்வளவுதான். (லிப்டில் ஏறுகிறார்கள்.)
வின்சென்ட்: மர்செல்லசின் மனைவிக்கு புட் மசாஜ் செய்வது ஓவர்.எதோ ஒரு இடத்தில் கை வைத்து ஆரம்பிப்பது போல தான்.அப்புறம் நெருப்புக் குச்சியுடன் விளையாடினால் தீ தான் பிடிக்கும்.


ஜூல்ஸ்: என்னசொல்கிறாய்,ஒருபுட்மசாஜ்அவ்வளவுகுற்றமா? நான்அதில்எக்ஸ்பர்ட்.அம்மாவுக்குகூடபுட்மசாஜ்தேவைப்படும்.அதற்காகஅவனை,மர்செல்லஸ்மாடியில்இருந்துகீழேவீசியதுவன்முறை.பாவம்நிகர், இப்போதுவாய்குழறிஅலைகிறான்.
வின்சென்ட்: நண்பா,புட்மசாஜ்யாருக்குஅளிக்கப்படுகிறதுஎன்பதில்நிறையஇருக்கிறது. நான்நிறையகுட்டிகளைகாலில்,பாதத்தில்இருந்துதான்ஆரம்பித்திருக்கிறேன்.சிரிக்கிறான்.ஆமாம்,நீநல்லபுட்மசாஜர்தானே,ஆண்களுக்குபண்ணுவாயா?நான்ரொம்படயர்ட்ஆகஇருக்கிறேன்.
ஜூல்ஸ்: தே.பையா.என்னிடமேவா.
(அந்தப்ளாட்டின்கதவுக்குமுன்நிற்கிறார்கள்.)
ஜூல்ஸ்: ஆமாம்,நீஏன்மியாவைபற்றிஇவ்வளவுவிசாரிக்கிறாய்?
வின்சென்ட்: தல,வெளியூர்போகுதாம்,மியாவைபோர்அடிக்காமல்எங்கேயாவதுஅழைத்துசெல்.என்றுசொல்லியிருக்கிறது.
ஜூல்ஸ்: ஓ,டேட்டிங்?
வின்சென்ட்: இல்லை,அவுட்டிங்.
ஜூல்ஸ்: ம்ம்.பார்த்து.(சிரித்துக்கொள்கிறான்). கதவைதட்டுகிறான். அதற்குமேல்அங்குநடப்பதுவன்முறையின்இலக்கியம்,இலக்கணம்.அல்லதுநம்வீட்டில்நடக்குமாயின்வாழ்வதின்கடைசிதருணம்.அவர்கள்சுடுவதை,கத்தியில்கீறல்இடுவதைவிடஅவர்களின்பேச்சுஅதிகசக்திவாய்ந்தஆயுதம்.நம்ஊரில்கந்துவட்டிக்காரர்கள்அதில்தேர்ந்தவர்கள்.பேசியேநம்மைதற்கொலைசெய்துகொள்ளவைப்பார்கள்.

குற்றம்என்பதன்உச்சகட்டநேர்த்தி,அதைமிகச்சாதாரணமாகநிகழ்த்துவதில்நிறைவுபெறுகிறது. ஒருதேநீர்அருந்துவதைப்போல.பர்கர்சாப்பிடுவதைப்போல. ஒருகாபிஷாப்உரையாடல்போல.அந்தமரணநேர்த்தியின்சாசனம்பல்ப்பிக்சன். ஆரம்பகாட்சியிலேயேமுடியும்நான்லீனியர்திரைக்கதை. டராண்டினோவின்பல்ப்பிக்சன்உங்களுக்குஎன்னஅனுபவத்தைஅளிக்கமுடியும்என்பதின்ஒருசிறுதுளியே,இங்கேயும்கட்டுரைஆக்கத்தில்முயற்சிக்கபட்டிருக்கிறது.
பல்ப்பிக்சன்மாபியாகுடும்பஅமைப்புகளின்இறங்குமுகத்தையும்,அதன்குற்றநெறிகள்தனிமனிததிறமை,சாகசத்துக்குஏற்பமாறிவிடுவதையும்உணர்த்துகிறது.இனிமேல்இருக்கப்போவது, பணத்திற்காக, ஆடம்பரத்திற்காக, எதையும்செய்யும்சூப்பர்மேன்மாபியாக்கள்தான்.

கட்டப்பஞ்சாயத்தின்ராட்சதர்கள்எனஅழைக்கலாம்மிககீழாக.டான்கள்எனஅழைக்கலாம்நவீனஉலகின்அதிகபட்சஹீரோக்கள்ஆக. போதைமருந்து, பெண்கள், நம்பிக்கைஇன்மை,ஆயுதபேரம்,கடத்தல்,அரசியல்பின்புலம்,தாண்டிமக்கள்ஆட்சிமகாத்மியத்திலும்அவர்கள்கோலோச்சுகிறார்கள். ஜாதி,மதம்,அரசியல்தத்துவம்,அனைத்தும்அவர்களின்நவீனஆயுதங்கள். மிகச்சக்திவாய்ந்தஆயுதங்கள்.வன்முறைஅவர்களின்அழகியல்.

cut:

பல்ப்பிக்சன்இன்னொருவிதத்திலும்முக்கியமானது. இயக்குனர்ஒருவனின்தன்னம்பிக்கையின்உச்சகட்டம்.நடித்த,ஒப்பந்தம்செய்யப்பட்டஅனைவரும்மிகப்பெரியவர்கள். ஆனால், அனைவரும்தோல்வியில்கழுவிகழுவிஊற்றப்பட்டிருந்தார்கள், ஹாலிவுட்டில்.

ஜூல்ஸ்என்கிறகதாபாத்திரத்திற்குசாமுவேல்ஜாக்சனைமனதில்வைத்துதான்டராண்டினோஒலிச்சோதனையைஆரம்பித்திருந்தார். ஆடிசன். சாமுவேல்ஜாக்சன்திருப்திஅளிக்கவில்லை. இன்னொருகதாபாத்திரம்அதைஅற்புதமாகசெய்கிறது. அவரைஉறுதிசெய்கிறார், டராண்டினோ. கேள்விப்பட்டதும்சாமுவேல்ஜாக்சன்ப்ளைட்பிடித்துபறந்துவந்துஆடிசனைத்திருப்தியாகமுடிக்கிறார். ஜூல்ஸ்ஆகிறார். ட்ரவோல்டாசீனில்இல்லை.ப்ரூஸ்வில்லிஸ்தோல்வியின்விளிம்பில். பேர்பெரியபேர்தான்.ஆனால்அக்குவேர்நிலைமை.அவ்வளவுபேரின்திரைவாழ்க்கையையும்டராண்டினோமீட்டுக்கொடுத்தார்பல்ப்பிக்சனில்.படம்ஆரம்பித்தமுக்கால்மணிநேரத்தில்ட்ரவோல்டாசெத்துப்போவார். தயாரிப்பாளர்அழைத்துபுலம்புகிறார், இப்படிபண்ணிட்டயே,நான்எப்டிதான்இதவிக்குறது?டராண்டினோபதில்அனுப்புகிறார். பொறு.அவர்மறுபடிவருவார்படத்தில்.
டராண்டினோவுக்குமுதல்பைத்தியம்நடிப்பில்.கிங்லியர்இல்நடித்தபெருமைக்குரியவர்என்பதாகவேஅவரின்ப்ரொபைல்இருக்கும். அதுஅப்பட்டமானபொய்.எனினும்அவர்ஆர்வம்அளவில்உண்மை! ஒருவிஷயம். இதுடராண்டினோவின்கடைசிப்பொய்அல்ல.அவரின்முதல்உண்மைஅவர்விடியோகடையில்வேலைபார்த்ததுவே. அவர்ஒளிப்பதிவாளரின்கன்னத்தில்அடித்ததாக,நிகர் (நீக்ரோக்களைகுறிக்கும்சொல்) என்றுசொல்லும்இனவெறிபிரதிபலிப்பாராக,பாதங்களின்மேல், குறிப்பாகபெண்களின்பாதங்கள்மீதுஅளவற்றவெறிஉடையவராக (உமாதுர்மனின்பூட்களில்மதுநிரப்பிஅருந்தியதாகஒருகிசுகிசுஇன்றும்உண்டு, பணத்திற்குஅலைபவராக,அதிகம்பேசுபவராக, தன்னைத்தவிரஎந்தபெத்தபேரையும்மதிக்காதவராகஅறியப்படுகிறார்.

பேன்ட்அபார்ட்(band a part) என்னும்படக்கம்பெனிஆரம்பித்து (வெளிஆட்கள்என்றுஅர்த்தம்),தகேசிகிடானோவிலிருந்துஅத்தனைவெளிஉலகசினிமாஅற்புதங்களையும்,ஹாலிவுட்டுக்குஅறிமுகம்செய்தவர்டராண்டினோதான்.தகேசியியின்சொனடைன்என்கிறஅற்புதயகூசாமாபியாசினிமாஅவர்புண்ணியத்தில்தான்ஹாலிவுட்டுக்குவந்தது. அவரின்கில்பில்மார்ஷியல்ஆர்ட்ஸில்சைனா, ஜப்பான், தாண்டிஅவர்களின்தரத்தையும்மிஞ்சிவெளிவந்தஅற்புதம்.அவரின்கில்பில்மூன்றாம்பாகம்பற்றிஎண்ணற்றகிசுகிசுக்கள்உலாவருகின்றனஇணையத்தில். அறுபதுவயதில்தான்ஓய்வுபெற்றாகவேண்டும்எனஅறிவித்துஇயங்கும்டராண்டினோகிசுகிசுக்கப்படாதபெண்கள்இல்லை. உமாதுர்மன்,சோபியாகொப்போலா,நாம்அறியும்கொஞ்சம்பெண்கள்.'நான்முடிவுசெய்தபிறகுஎந்தபெண்ணையும்என்னைக்காதலிக்கவைக்கஎன்னால்முடியும்'என்றுமார்தட்டிக்கொள்ளும்டராண்டினோவின்இன்றையமதிப்புதெரியமறுபடிஇந்தகட்டுரையின்முதல்வரிக்குபோகவேண்டும்.அவரின்நான்லீனியர்அற்புதமானபல்ப்பிக்சன்போலவே!

எவ்வளவோபிரமாதமான,அற்புதமானஜீனியஸ்களைசெல்லுலாய்ட்பார்த்திருக்கிறது. கடந்திருக்கிறது. மிகச்சிலபேருக்கேஒருராக்ஸ்டாரின்அங்கீகாரம்வாய்த்திருக்கிறது.அவர்கள்பிடித்தபத்துசினிமா 2011 என்றுபட்டியல்ஒன்றுவெளிஇட்டாலும்அதுபற்றிக்கொள்ளும். உண்மை. இந்தவருடம்எனக்குபிடித்தபத்தில்டராண்டினோகுறிப்பிட்டதில்மார்டின்ஸ்கார்சியின்ஹுகோ(hugo) இருபதுக்கும்மேல்தான்இடம்பெற்றிருக்கிறது. அதன்ஆஸ்கர்நாமிநேசன்களோ 11.வுடிஆலன்இயக்கிய 'மிட்நைட்இன்பாரிஸ்'தான்அவரின்நம்பர்ஒன்.அவர்பேசினாலும்,படம்எடுத்தாலும், காதலித்தாலும்டராண்டினோஒருராக்ஸ்டார்தான்.அதைஉறுதிசெய்தவைஅவரின்படங்கள்.
அவரைப்போலவீடியோக்கடையில்சினிமாகனவைஆரம்பித்த,கிட்டத்தட்டஅவரின்காலகட்டத்தைச்சேர்ந்தஒருவரின்வருகைதான்இந்தியமாபியாசினிமாவின்பொன்எழுத்துபக்கங்கள்.அவர்பேசுவது,அவர்காதலிப்பது,அவர்உளறுவதுஎல்லாமேஇங்கேரசிக்கப்படுகின்றன.இந்தியாவின்தலைசிறந்தநடிகரும்,அவரின்குடும்பமும்இவர்சொன்னால்தலைஆட்டியபடிநடித்துக்கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.அவர்கொஞ்சம்கிராக்என்றுவடக்கத்தியபத்திரிகைகள்புலம்பினாலும்,அவர்பின்னாடிஅலைவதைவிடவில்லை.செல்லமாகஅவர்பெயர்ஆர்.ஜி.வி.

நான்வியக்கும்இயக்குனர்என்றுமணிரத்னம்ஒத்துக்கொண்டநிழல்சினிமாகிராக். ராம்கோபால்வர்மா.


மாபியாகனவு - தொடரும்

- குமரகுருபரன்

திங்கள்தோறும்இரவுகுமரகுருபரனின்'இன்னொருவனின்கனவு' அந்திமழையில்வெளிவரும்....

'இன்னொருவனின்கனவு' பற்றியஉங்கள்கருத்துக்களை content(at)andhimazhai.com என்றமுகவரிக்குஅனுப்பவும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com