சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்
Published on: 

ஓவியர் சந்தோஷ் நாராயணன் பல்வேறு முறை இசைஞானி இளையராஜாவை மாறுபட்ட கோணங்களில் வரைந்துள்ளார். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம். நாற்பது வயதாகும் சந்தோஷ், குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னை ஓவியக்கல்லூரி மாணவரான இவர், தன்னை ‘டிஜிட் டல் ஆர்டிஸ்ட்' என்று சொல்வதையே விரும்புகிறார். இவருடையவை மினிமலிச பாணியிலான படைப்புகள். எழுத்தாளராகவும் இயங்கும் இவர், பதிப்புத் துறையில் பல்வேறு நூல்களுக்கு அட்டைகளை வடிவமைப்பதில் முன்னணி ஆளுமையாகவும் இருக்கிறார்.

பிப்ரவரி, 2020.