களந்தை பீர்முகம்மது

களந்தை பீர்முகம்மது 1983 முதல் எழுதிவருகிறார். ‘இன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும்’, ‘சுழல்’, ‘சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்’, ‘பிறைக்கூத்து’ என நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
களந்தை பீர்முகம்மது
logo
Andhimazhai
www.andhimazhai.com