சிபிஎம் சண்முகம் மாநிலப் பிரச்சாரம் அறிவிப்பு!

P.Shanmugam, State secretary, CPI(M)
பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர்
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்.

அவருடைய பரப்புரைப் பயண விவரம்:

07.04.2026 - திருப்பூர்

08.04.2026 - பழனி

09.04.2026 - கந்தர்வக்கோட்டை

10.04.2026 - சென்னை

11.04.2026 - சென்னை

12.04.2026 - காலை பத்மநாபபுரம், மாலை விளவங்கோடு

13.04.2026 - மாலை சாத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர்

14.04.2026 - மாலை துறைமுகம், அம்பத்தூர்

15.04.2026 - காலை திருவொற்றியூர், மாலை ஆவடி

16.04.2026 - காலை பழனி, மாலை ஒட்டன்சத்திரம்

17.04.2026 - காலை கீழ்வேளூர், மாலை திருவாரூர்

18.04.2026 - காலை கந்தர்வகோட்டை மாலை புதுக்கோட்டை

19.04.2026 - பெரம்பலூர், திண்டிவனம்

- வெ. ராஜசேகரன்

logo
Andhimazhai
www.andhimazhai.com