ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் உட்பட சினிமா பிரபலங்கள் வாக்களிப்பு!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழ் சினிமா பிரபலங்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரலங்கள் ஆர்வமாக வாக்கு செலுத்திவருகின்றனர்.

அஜித்குமார்
அஜித்குமார்

தமிழ் சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், அஜித்குமார், சசிகுமார், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண், ராதிகா, சரத்குமார் உட்பட்ட முக்கியமான நடிகர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

சினேகா, பிரசன்னா
சினேகா, பிரசன்னா

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தங்களின் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.

வாக்களித்துவிட்டு வந்த பின்னர் விஜய்சேதுபதி
வாக்களித்துவிட்டு வந்த பின்னர் விஜய்சேதுபதி

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com