சத்திய மூர்த்தி பவன்
சத்திய மூர்த்தி பவன்

வார் ரூம் அமைத்தது தமிழ்நாடு காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் 4 பேர் கொண்ட வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வார் ரூம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தலைவராக எம். வசந்த்ராஜ் என்பவரும், துணை தலைவராக சுமதி அன்பரசு, பி.வி. சிவக்குமார், கிருத்திகா பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com