முதலமைச்சரிடம் தன் சிறுகதைத் தொகுப்பை வழங்கிய எழுத்தாளர்!

முதலமைச்சருடன் எழுத்தாளர் இமையம்
முதலமைச்சருடன் எழுத்தாளர் இமையம்
Published on

எழுத்தாளர் இமையம் தான் எழுதி வெளியாகி இருக்கும் புதிய சிறுகதைத் தொகுப்பு நூலான ‘தண்டாகாரண்யத்தில் சீதை’ யை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார்.

இமையத்தின் பத்தாவது நூல் இதுவாகும். இவர் எழுதி சமீபத்தில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பாக இது வெளிவந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com