நாற்பது ஆண்டுகளாக தொடர் வாசிப்பில் இருக்கும் எழுத்தாளர் இமையம், கடந்த கால்நூற்றாண்டில் தன் வாசிப்பில் முக்கியமாகக் கருதும் 25 நூல்களை இங்கே பகிர்ந்துகொண்டுள்ளார். ‘பாரபட்சம் இன்றி குறிப்பிட்டிருப்பதாக நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு நூல்கள் தவிர்த்து பிற நால்களைக் கவனப்படுத்தி இருக்கிறேன்’ என்கிறார் அவர்.
1. சோளகர் தொட்டி- ச.பாலமுருகன்
2. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
-ஆர்.பாலகிருஷ்ணன்
3. காற்றில் கலந்த பேரோசை- சுந்தர ராமசாமி
4. பெருவலி- சுகுமாரன்
5. தனுஜா, ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் - தனுஜா சிங்கம்
6. சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - அம்பை
7. நீரதிகாரம்- அ.வெண்ணிலா
8. இச்சா- ஷோபா சக்தி
9. மாபெரும் சபைதனில் – உதயச்சந்திரன்
10. அவர்கள் அவர்களே- ப.திருமாவேலன்
11. திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908
- ஆ.இரா.வேங்கடாசலபதி
12. அக்காளின் எலும்புகள் – வெயில்
13. கையில் இருக்கும் பூமி, சூழலியல் கட்டுரைகளின் மொத்த தொகுப்பு- தியோடர் பாஸ்கரன்
14. தமிழ் நவீன நாடக வரலாறும் அழகியலும்-
வெளி. ரங்கராஜன்
15. ஒளிநிழல் உலகம், தமிழ் சினிமா கட்டுரைகள்
- அ.ராமசாமி
16. சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசை
17. மிஸ்யூ- மனுஷ்யபுத்திரன்
18. அறம்- ஜெயமோகன்
19. சஞ்சாரம்- எஸ்.ராமகிருஷ்ணன்
20. மழை மரம் - ரவிக்குமார்
21. கறுப்புத் திரை- ஜா.தீபா
22. காற்றில் பறந்த பக்கங்கள்- – செல்வம் அருளானந்தம்
23. அ.முத்துலிங்கம் சிறுகதைகள்- அ.முத்துலிங்கம்
24. மண்டை ஓடி - ம.நவீன்
25. தமிழ் இலக்கிய வரலாறு -அ.கா.பெருமாள்